டேட் லாக்டு: தள்ளிப்போகாமல் வெளியாகுமா தனுஷ் படம்?

Webdunia
சனி, 2 நவம்பர் 2019 (18:32 IST)
தனுஷ் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ வரும் 29 ஆம் தேதி வெளியாக உள்ளது என செய்தி வெளியாகியுள்ளது. 
 
தனுஷ் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் பல மாதங்களாக திரையிட முயற்சித்து வரும் நிலையில், ஒவ்வொரு முறை ரிலீஸ் தேதி அறிவித்த போதும் ஏதாவது ஒரு பிரச்சினை ஏற்பட்டு ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டு இருந்தது.
 
‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் வரும் நவம்பர் 15ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என்றும் இந்த படத்தின் பொருளாதாரப் பிரச்சினையை அனைத்தும் முடிந்துவிட்டதால் நவம்பர் 15ல் கண்டிப்பாக இந்த படம் ரிலீசாகும் என்றும் கௌதம் மேனன் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது. 
 
இந்நிலையில் தற்போது உறுதியான, இறுதியான ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆம், வரும் நவம்பர் 29 ஆம் தேதி படம் வெளியாகும் என அதிகாரர்வப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சாதிச்சுப்புட்டாரே.. இளையராஜாவுக்கு இழப்பீடு வழங்கிய ‘ட்யூட்’ பட நிறுவனம்

முதல் பாகத்தில் செத்து போன கேரக்டர் எப்படி இரண்டாம் பாகத்தில்? ‘ஜெயிலர் 2’ படத்தில் விநாயகன்?

தனுஷ், ஸ்ரேயாஸ் ஐயர்.. யாரை காதலிக்கிறார் மிருணாள் தாக்கூர்? பரபரப்பான இன்ஸ்டா பதிவு..!

ஜப்பானில் வெளியாகும் ‘புஷ்பா 2’.. ஜப்பான் மொழியில் புதிய டிரைலர் வெளியீடு!

ரிலீஸுக்கு முன்பே கோடியை அள்ளிய ‘ஜனநாயகன்’.. ஆனால் அதிலும் ஒரு சிக்கல்

அடுத்த கட்டுரையில்
Show comments