Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அரைநிர்வாணப் படத்தை வெளியிட்ட எமிஜான்சன்...அதிர்ச்சியில் ரசிகர்கள்

Advertiesment
அரைநிர்வாணப் படத்தை வெளியிட்ட எமிஜான்சன்...அதிர்ச்சியில் ரசிகர்கள்
, புதன், 18 நவம்பர் 2020 (20:42 IST)
தமிழ் சினிமாவில் மதராஸப்பட்டிணம் என்ற படத்தின் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்தவர் எமி ஜாக்சன்.

இவர் அடுத்தடுத்து ஐ, தெறி, 2.0 ஆகிய படங்களில் நடித்துப் புகழ்பெற்றார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

கடந்த ஆண்டு இவருக்குத் திருமணம் ஆவதற்கு முன்பு ஒரு ஆண் குழந்தையைப் பெற்றார்.  சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை  எமிஜாக்சன் அவ்வப்போது கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிடுவார்.

இந்நிலையில் நேற்று இவர் வெளியிட்டுள்ள அரை நிர்வாணப் புகைப்படம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மீண்டும் அவர் சினிமாவில் நடிப்பதற்காகத்தான அவர் கிளாமர் போட்டோக்களை வெளியிடுவதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Amy Jackson (@iamamyjackson)


Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திரையரங்குகளில் படம் வெளியீடு... பேச்சுவார்த்தையில் உடன்பாடு