Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

'தளபதி 67’ படத்தில் இணைந்த 8 நட்சத்திரங்கள் இவர்கள் தான்..!

thalapathi 7 stars
, செவ்வாய், 31 ஜனவரி 2023 (21:37 IST)
'தளபதி 67’ படத்தில் இணைந்த 8 நட்சத்திரங்கள் இவர்கள் தான்..!
தளபதி விஜய் நடித்துவரும் 'தளபதி 67’ திரைப்படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்து அறிவிப்பு இன்றும் மாலை முதல் வெளியாகி கொண்டிருக்கின்றன என்பதை பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் இந்த படத்தில் நடிக்கும் 8 நடிகர், நடிகைகளின் அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. முதல் கட்டமாக இந்த படத்தில் நடிக்கும் சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மாத்யூஸ், கௌதம் மேனன் மற்றும் அர்ஜுன் ஆகியோர் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
த்ரிஷா உள்பட இன்னும் சில பிரபலங்களின் அறிவிப்பு நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகும் இந்த படம் பிரம்மாண்டமாக உருவாக்கி வருகிறது என்பதும் இந்த படம் சுமார் 800 கோடி வரை வியாபாரம் ஆகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பட்டு சேலையில் பார்க்கவே அழகா இருக்கு ஸ்ரீநிதி ஷெட்டி - ரீசென்ட் போட்டோஸ்!