Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரையில் பிரமாண்டமாக தொடங்கியது அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு

Webdunia
ஞாயிறு, 20 ஆகஸ்ட் 2023 (10:26 IST)
மதுரையில் இன்று காலை பிரமாண்டமாக அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு தொடங்கியது. 
 
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி 51 அடி உயர கம்பத்தில் அதிமுக கொடியை ஏற்றி வைத்தார். அப்போது ஹெலிகாப்டர்கள் மூலம் 600 கிலோ மலர்கள் துவங்கப்பட்டது. 
 
கருப்பு வெள்ளை சிவப்பு நிற பலன்களும் வானில் பறக்க விட்டன. இந்த மாநாட்டிற்கு இலட்சக்கணக்கான அதிமுக தொண்டர்கள் வருகை தந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.  
 
மேலும் இந்த மாநாட்டில்  எடப்பாடி பழனிச்சாமி இடம் அதிமுக தொண்டர்கள் 5.5  அடி உயரமுள்ள வெள்ளி வேல் வழங்கினார். மேலும் இரட்டை இலை சின்னம் பொறிக்கப்பட்டிருந்த வெள்ளி செங்கோல் எடப்பாடி பழனிச்சாமிக்கு வழங்கப்பட்டது. இது பொருத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நாளைக்கு எங்க தியேட்டர்ல்ல ஸ்பெஷல் ஷோ போட்றோம்: சந்தானம் நடித்த ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ டிரைலர்

சந்தானத்தை இயக்குகிறாரா கௌதம் மேனன்?... வெளியானத் தகவல்!

எங்கள் படத்தை 18 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் பார்க்கவேண்டாம்… நானி பட இயக்குனர் வேண்டுகோள்!

சச்சின் ரி ரிலீஸ் வெற்றி.. அடுத்தடுத்து அஜித், சூர்யா படங்களை ரி ரிலீஸ் செய்யும் தயாரிப்பாளர் தாணு!

என்னுடைய கனவுப் படத்தில் நானி கண்டிப்பாக இருப்பார்… ராஜமௌலி உறுதி!

அடுத்த கட்டுரையில்
Show comments