Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துல்கர் சல்மான் ஜோடியாக நடிக்கும் சோனம் கபூர்

Webdunia
வியாழன், 15 மார்ச் 2018 (18:00 IST)
துல்கர் சல்மான் நடிக்கும் பாலிவுட் படத்தில், சோனம் கபூர் ஹீரோயினாக நடிக்கிறார்.
மலையாள நடிகரான துல்கர் சல்மான், சில தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். தற்போது பாலிவுட்டிலும் அவர் காலடி எடுத்து வைத்துள்ளார். அவர் நடித்த முதல் பாலிவுட் படமான ‘கார்வன்’, ஜூன் மாதம் ரிலீஸாக இருக்கிறது. இந்தப் படத்தில் இர்பான் கான், மிதிலா பால்கர், கிர்த்தி கர்பந்தா, அமலா ஆகியோர்  நடித்துள்ளனர்.
 
அதைத் தொடர்ந்து ‘த சோயா பேக்டர்’ என்ற படத்தில் நடிக்கிறார் துல்கர் சல்மான். அபிஷேக் சர்மா இயக்க, சோனம் கபூர் ஹீரோயினாக நடிக்கிறார். அடுத்த  வருடம் ஏப்ரல் 5ஆம் தேதி படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனுஜா செளகான் எழுதிய ‘த சோயா பேக்டர்’ என்ற நாவலைத் தழுவி இந்தப் படம்  எடுக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தின் சூப்பர் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்..!

ஒரே ஒரு நாள் தான் போராட்டம்.. சோனாவின் கைக்கு வந்தது ‘ஸ்மோக்’ ஹார்ட் டிஸ்க்..!

தம்பி தங்கைகளுக்கு வெற்றி நிச்சயம்.. வாழ்த்து தெரிவித்த தவெக தலைவர் விஜய்..!

இளமை திரும்புதே mode-ல் கலக்கும் ஹன்சிகா.. க்யூட் போட்டோஸ்!

நேஷனல் க்ரஷ் ராஷ்மிகாவின் கார்ஜியஸ் போட்டோஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments