Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விக்ரம் மகனுக்கு ஜோடியாகும் கவுதமி மகள்?

விக்ரம் மகனுக்கு ஜோடியாகும் கவுதமி மகள்?
, திங்கள், 12 மார்ச் 2018 (12:13 IST)
பிரபல இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவாகி வரும் 'அர்ஜூன் ரெட்டி' படத்தின் ரீமேக் படமான 'வர்மா' என்ற படத்தில் சீயான் விக்ரம் மகன் துருவ் ஹீரோவாக அறிமுகமாகிறார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் நேபாளத்தில் தொடங்கியது. மகனின் முதல் படப்பிடிப்பை கண்டு ரசிக்க விக்ரமும் நேபாளம் சென்றிருந்தார்

இந்த நிலையில் விக்ரம் மகனுக்கு ஜோடியாக கவுதமி மகள் சுப்புலட்சுமி நடிக்கவிருப்பதாகவும், இதுகுறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை இன்னும் ஒருசில நாட்களில் படக்குழுவினர் அறிவிக்கவுள்ளதாக தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

‘கட்டப்பா’ சத்யராஜூக்கு மெழுகுச் சிலை; லண்டன் அருங்காட்சியகம்