Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இணையத்தில் லீக்கானது சக்ரா & திருஷ்யம் 2 திரைப்படங்கள்! படக்குழுவினர் அதிர்ச்சி!

இணையத்தில் லீக்கானது சக்ரா & திருஷ்யம் 2 திரைப்படங்கள்! படக்குழுவினர் அதிர்ச்சி!
, சனி, 20 பிப்ரவரி 2021 (08:37 IST)
விஷாலின் சக்ரா மற்றும் மோகன்லால் நடித்துள்ள திருஷ்யம் ஆகிய இரண்டு படங்களும் இணையத்தில் திருட்டுத்தனமாக வெளியாகியுள்ளன.

விஷால் நடித்துள்ள சக்ரா திரைப்படம் பல்வேறு தடைகளுக்குப் பின்னர் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில் நேற்றே அந்த திரைப்படம் சில இணையதளங்களில் திருட்டுத்தனமாக வெளியாகியுள்ளது. இது படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அதே போல மோகன் லால், மீனா மற்றும் ஆஷா சரத் ஆகியோர் நடித்துள்ள த்ருஷ்யம் 2 திரைப்படம் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியான நிலையில் அதன் துல்லியமான ப்ரிண்ட் இணையத்தில் வெளியாகியுள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருஷ்யம் 2 வெளியீடு… ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த மோகன் லால்!