Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டான் படத்தின் தொலைக்காட்சி உரிமையைக் கைப்பற்றிய முன்னணி நிறுவனம்!

Webdunia
வெள்ளி, 25 பிப்ரவரி 2022 (17:33 IST)
சிவகார்த்திகேயன் நடித்துள்ள டான் திரைப்படத்தின் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமம் கலைஞர் தொலைக்காட்சியால் கைப்பற்றப்பட்டுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்த ரிலீஸாக ‘டான்’ திரைப்படம் உள்ளது. இந்த படத்தை சிபி சக்கரவர்த்தி என்பவர் இயக்கி வரும் நிலையில் படப்பிடிப்பு முழுவதும் முடிந்துதுள்ளது. இந்த படம் மார்ச் மாதம் 25 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அதே நாளில் ஆர் ஆர் ஆர் படம் ரிலிஸ் ஆக உள்ளதால் அதற்கு வாய்ப்புகள் இல்லை என சொல்லப்படுகிறது.

ஆனாலும் டான் படக்குழுவினர் படத்தின் அடுத்தடுத்த வியாபாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். படத்தின் தொலைக்காட்சி உரிமையை கலைஞர் தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளது. அந்த தொலைக்காட்சி கைப்பற்றியுள்ள முதல் சிவகார்த்திகேயன் படம் இதுவாகும். அதே போல ஓடிடி உரிமம் நெட்பிளிக்ஸ் வசம் சென்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments