Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நெட்பிளிக்ஸ் சீரியலில் ராஜமௌலி பட கதாநாயகன்.,.. விரைவில் அறிவிப்பு!

நெட்பிளிக்ஸ் சீரியலில் ராஜமௌலி பட கதாநாயகன்.,.. விரைவில் அறிவிப்பு!
, வியாழன், 17 பிப்ரவரி 2022 (10:19 IST)
ஆர் ஆர் ஆர் படத்தின் ரிலீஸ் வேலைகளில் இருக்கும் ராம்சரண் தேஜா அடுத்ததாக இயக்குனர் ஷங்கர் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார்.

பாகுபலி வெற்றிக்குப் பிறகு இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது ஆர் ஆர் ஆர் திரைப்படம். இதில் ஜூனியர் என் டி ஆர் மற்றும் ராம் சரண் ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். இந்த படம் மார்ச் மாதம் 25 ஆம் தேதி வெளியாக உள்ளது.

இதையடுத்து ராம் சரண் தேஜா ஷங்கர் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்குப் பின்னர் அவர் நெட்பிளிக்ஸ் தயாரிக்கும் புதிய வெப் சீரிஸில் நடிக்க பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐபிஎல் தொடரின் தொடக்க போட்டிகளை மிஸ் செய்யும் மேக்ஸ்வெல்!