Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித்தின் ''விடாமுயற்சி'' பட முதற்கட்ட ஷூட்டிங் எங்கு தெரியுமா?

Webdunia
ஞாயிறு, 6 ஆகஸ்ட் 2023 (18:18 IST)
துணிவு படத்துக்குப் பிறகு அஜித் நடிப்பில் உருவாகவுள்ள படம் விடாமுயற்சி.  இப்படத்தை மகிழ் திருமேனி இயக்கவுள்ளார்.  இப்படத்தை  லைகா நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் வரும் ஆகஸ்ட் மாதம் 18 ஆம் தேதி நடக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இப்படத்தில் கதாபாத்திரத்தில் அர்ஜுன் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அதேபோல் தமன்னா, த்ரிஷா மற்றும் அர்ஜுன் தாஸ் ஆகியோரும் விடாமுயற்சி படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகிறது.

மேலும், இப்படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் சென்னை, புனே, அபுதாபி, ஹைதராபாத் ஆகிய பகுதிகளில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

இதனால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அஜித் ஐரோப்பிய பைக் பயணம் முடித்த பின்பு இப்பட ஷூட்டிங் தொடங்கும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தக் லைஃப் படத்துக்குப் பிறகு இணையும் ரஜினி – மணிரத்னம் கூட்டணி… அறிவிப்பு எப்போது?

போக்ஸோ சட்டத்தில் கைதான நடன இயக்குனர் ஜானிக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து!

பிக்பாஸ் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்டைலிஷ் உடையில் சம்யுக்தாவின் லேட்டஸ்ட் போட்டொஷூட் ஆல்பம்!

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய விஜய்சேதுபதி… கவனம் ஈர்த்த பிக்பாஸ் ப்ரோமோ!

அடுத்த கட்டுரையில்
Show comments