Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஷாலினி பிறந்தநாளுக்கு அஜித் கொடுத்த பரிசு என்ன தெரியுமா?

Advertiesment
ஷாலினி பிறந்தநாளுக்கு அஜித் கொடுத்த பரிசு என்ன தெரியுமா?
, திங்கள், 20 நவம்பர் 2017 (11:45 IST)
சினிமாவில் பலரும் அறிந்த குழந்தை நட்சத்திரமாக கலக்கியவர் பேபி ஷாலினி. ஷாலினி குமார், ஷாலினி அஜித் என  அழைக்கப்படும் இவருக்கு நவம்பர் 20இல் பிறந்தநாள்.

 
அஜித்க்கு பிரியமான மனைவியாக இருக்கும் ஷாலினி அமர்க்களம் படத்தில்தான் அவருக்கு ஜோடியானார். இந்த படத்தில் மலர்ந்த அவர்களின் காதல் இருவீட்டார் சம்மதிக்க 2000 ஆண்டில் ஏப்ரல் மாதம் சென்னையில் திருமணம் செய்துகொண்டார்கள். அஜித்தின் வெற்றிக்கு பின்னால் ஷானிக்கும் முக்கிய பங்கு இருக்கிறது.
 
தற்போது அஜித், அனோஷ்கா, ஆத்விக் என தன் குடும்ப பணிகள் சரியாக இருக்கிறது. இதற்கிடையே பேட்மிட்டன் விளையாட்டு போட்டிகளில் பரிசு பெற்றுள்ளார். இதனை ந்றிந்துகொண்ட அஜித் ஷாலினிக்கு கொடுத்த பரிசு என்ன தெரியுமா? சென்னை திருவான்மியூர் வீட்டில் ஒரு பேட்மிட்டன் ஆடுகளம் கட்டிள்ளார். தற்போது வீட்டில் அதற்கான பணிகள் முடிந்த  பிறகு சமீபத்தில்தான் மீண்டும் குடியேறினார்கள் என கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னை வரும் சன்னிலியோன்; எப்போது எதற்காக தெரியுமா?