Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

25 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்த ''தீ தளபதி'' பாடல்

thee Thalapathy
, திங்கள், 19 டிசம்பர் 2022 (16:31 IST)
நடிகர் விஜய்யின் தீ தளபதி பாடல் 25 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர்  நடிப்பில் பீஸ்ட் படத்திற்குப் பின் உருவாகியுள்ள படம் வாரிசு.

இப்படத்தை வம்சி இயக்க, தில்ராஜூ தயாரித்துள்ளார். இப்படம் பொங்கல் பண்டிக்கையொட்டி துணிவு படத்திற்குப் போட்டியாக உலகம் முழுவதும் ரிலீசாகிறது.

இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ள நிலையில், இப்படத்தின் புரமோஷன் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.

இந்த நிலையில்,  இப்படத்தின்  இசையமைப்பாளர் தமன் இசையில், விவேக் வரிகளில், முதல் சிங்கில் ரஞ்சிதமே வெளியாகி  நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இரண்டவது சிங்கிலான தீ தளபதி பாடல் சிம்பு குரல் மற்றும் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இப்பாடல் 25 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளதாக தகவல் தயாரிப்பு நிறுவன்பம் தகவல் தெரிவித்துள்ளது.

Edited By Sinoj

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எம்ர்ஜென்ஸி படத்துக்காக நாடாளுமன்றத்தில் ஷூட்டிங் அனுமதி கேட்ட கங்கனா!