விஷால் நடித்த வீரமே வாகை சூடும் திரைப்படம் பிப்ரவரி 4-ஆம் தேதி வெளியான நிலையில் இந்த படம் வெளியான மூன்றே நாட்களில் படுதோல்வி என்ற தகவல் வந்துள்ளது பிடித்துள்ளது.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய விஷாலின் வீரமே வாகை சூடும் திரைப்படம் முதல் நாள் முதல் காட்சி முடிந்தவுடன் நெகட்டிவ் விமர்சனங்கள் குவியத் தொடங்கின
இதனையடுத்து இந்த படத்தின் வசூல் சரிந்ததாகவும், மூன்று நாட்களில் இந்த படத்தின் வசூல் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாகவும் விநியோகஸ்தர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்
இந்த படத்தால் தங்களுக்கு 60 முதல் 70 சதவீதம் வரை நஷ்டம் ஏற்பட்டு விட்டதாகவும் அவர்கள் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கடந்த 4ஆம் தேதி வெளியான வீரமே வாகை சூடும் திரைப்படம் இன்றுடன் பல திரையரங்கில் தூக்கப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது