Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நெகட்டிவ் விமர்சனங்களை எதிர்கொள்ளும் வீரமே வாகை சூடும்!

நெகட்டிவ் விமர்சனங்களை எதிர்கொள்ளும் வீரமே வாகை சூடும்!
, வெள்ளி, 4 பிப்ரவரி 2022 (16:48 IST)
விஷால் நடித்துள்ள வீரமே வாகை சூடும் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.

விஷால் ஜோடியாக டிம்பிள் நடித்துள்ள திரைப்படமான வீரமே வாகை சூடும் படத்தை அறிமுக இயக்குனர் து ப சரவணன் இயக்கையுள்ளார்.  இந்த திரைப்படத்தில் யோகிபாபு, மாரிமுத்து, துளசி, கவிதாபாரதி ஆகியோர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஜனவரி 26 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருந்த இந்த திரைப்படம் 10 நாட்கள் தள்ளி பிப்ரவரி 4 ஆம் தேதியான இன்று வெளியாகியுள்ளது.

ஆனால் எதிர்பார்த்த மாதிரி படத்துக்கு வரவேற்பு இல்லை. அதுமட்டும் இல்லாமல் வந்து தியேட்டரில் அமர்ந்தவர்களின் பொறுமையையும் சோதிக்கிறதாம் படம். சமூகவலைதளங்களில் முதல் நாளே நெகட்டிவ் விமர்சனங்கள் சந்தித்து வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மருதநாகயம் படத்தை தோண்டி எடுக்கும் கமல்ஹாசன்… முன்னணி தயாரிப்பு நிறுவனத்திடம் கோரிக்கை!