Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிம்பு இயக்கி நடிக்க வேண்டும்… யுவன் இசையமைக்க வேண்டும் – இயக்குனரின் ஆசை!

சிம்பு இயக்கி நடிக்க வேண்டும்… யுவன் இசையமைக்க வேண்டும் – இயக்குனரின் ஆசை!
, திங்கள், 28 ஜூன் 2021 (12:34 IST)
பிரேமம் படத்தின் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் சிம்பு குறித்த தனது ஆசையை வெளியிட்டுள்ளார்.

நடிகர் சிம்பு நடிப்பு, பாடல், பாடல் எழுதுதல், இசையமைத்தல் மற்றும் இயக்கம் என பன்முகத்திறமை கொண்டவர். இந்நிலையில் அவர் தன் உடல் எடையைக் குறைத்து புத்துணர்ச்சியோடு தனது இரண்டாம் இன்னிங்ஸை மாநாடு மூலமாக தொடங்கியுள்ளார். அடுத்து வரிசையாக படங்களில் நடிக்க உள்ளார்.

இந்நிலையில் பிரேமம் மற்றும் நேரம் ஆகிய படங்களின் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் ‘சிம்பு ஒரு படம் இயக்கி நடிக்க வேண்டும். அந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க வேண்டும்’ என்ற தன் ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நயன்தாராவுக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை வெளியிடுங்கள்… விக்னேஷ் சிவன் அளித்த கூல் ரிப்ளை!