விஜய்யே அழைத்த இயக்குனர்.. ஆனாலும் சாரி சொல்லி நிராகரித்தன் பின்னணி!

Webdunia
புதன், 28 அக்டோபர் 2020 (17:14 IST)
நடிகர் விஜய் தன்னுடைய அடுத்த படத்தை இயக்க வெற்றிமாறனைக் கேட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

மாஸ்டர் படத்துக்குப் பின்னர் விஜய் நடிக்கும் விஜய் 65 படத்தை இயக்க இருந்த ஏ ஆர் முருகதாஸ் அந்த படத்தில் இருந்து விலகிவிட்டார். இதனால் இப்போது அந்த படத்தை இயக்கப் போவது யார் என்ற கேள்வி விஜய் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த பட்டியலில் பல இயக்குனர்கள் பெயர் உள்ளதாக சொல்லப்பட்ட நிலையில் இதுபற்றி மேலும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

வெற்றிமாறனை அழைத்த விஜய் அடுத்த படத்தை இயக்க முடியுமா எனக் கேட்டுள்ளார் என சொல்லப்படுகிறது. இதனால் வெற்றிமாறன் மகிழ்ச்சி அடைந்தாலும், தான் 3 படங்களுக்கான அட்வான்ஸ் வாங்கிவிட்டதால் தன்னால் செய்ய முடியாத சூழல் உள்ளார்  என வருத்தத்தோடு தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்தியின் ’வா வாத்தியாரே’ படத்தின் ரிலீஸ் எப்போது? தேதியை அறிவித்த படக்குழு!

நயன்தாரா நடிக்கும் படத்தில் கெமி.. பிக்பாஸ் வீட்டை இருந்து வெளியேறியதும் கிடைத்த வாய்ப்பு..!

ஒரு சிறிய புள்ளியில் நாம் வாழ்கிறோம்.. சமந்தா புதிய கணவரின் முன்னாள் மனைவியின் பதிவு..!

’காந்தாரா’ படத்தின் பெண் தெய்வத்தை கேலி செய்தாரா? மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

இது ரொம்ப கோழைத்தனம்.. சின்மயி கேட்ட மன்னிப்புக்கு இயக்குனர் மோகன் ஜி கொடுத்த பதிலடி..

அடுத்த கட்டுரையில்
Show comments