Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நடிகையை மணந்தார் பிரபல இயக்குனர் ஸ்ரீகணேஷ்!

நடிகையை மணந்தார் பிரபல இயக்குனர் ஸ்ரீகணேஷ்!
, வியாழன், 8 செப்டம்பர் 2022 (08:54 IST)
8 தோட்டாக்கள் மற்றும் குருதி ஆட்டம் ஆகிய திரைப்படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் இளம் இயக்குனர் ஸ்ரீகணேஷ்.

8 தோட்டாக்கள் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் ஸ்ரீகணேஷ், அந்த படத்துக்குப் பிறகு 5 ஆண்டுகள் கழித்து இயக்கிய திரைப்படம் குருதி ஆட்டம். இந்த படத்தில் அதர்வா மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடித்திருந்தனர். ஆனால் எதிர்பார்த்த வெற்றியை இந்த திரைப்படம் பெறவில்லை. இதையடுத்து ஸ்ரீகணேஷ் அஜித் படத்தை இயக்க உள்ளதாக ஒரு அதிகாரப்பூர்வமற்ற தகவல் பரவி வருகிறது.

இந்நிலையில் ஸ்ரீகணேஷ் பிரபல நடிகையான சுஹாசினி சஞ்சீவ்வை மணந்துள்ளார். அவர்களின் திருமணப் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி கவனம் பெற்று வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கார்கில் போர் நினைவகத்தில் மரியாதை செலுத்திய அஜித்… வைரலாகும் புகைப்படங்கள்