Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குடும்பத்தோடு கிளம்பி சென்ற ஷங்கர் - சாமி தரிசனம்!

குடும்பத்தோடு கிளம்பி சென்ற ஷங்கர் - சாமி தரிசனம்!
, செவ்வாய், 24 ஜனவரி 2023 (14:19 IST)
பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் தமிழ் சினிமாவில் பல கோடி லாபம் ஈட்டிய திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். இவரது மகள்  அதிதி ஷங்கர். சூர்யா தயாரிப்பில், கார்த்தி நடிப்பில், இயக்குனர் முத்தையா இயக்கத்தில் உருவான விருமன் படத்தில் நடித்து அறிமுகமானார். 
webdunia
அதன் பிறகு சிகார்த்தியேனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில் ஷங்கர் தனது குடும்பத்தினருடன் திருப்பதி கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செய்த புகைப்படங்கள் சமுகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இளமை ததும்பும் ராஷிகண்ணாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்… இணையத்தில் வைரல்!