Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இளமை ததும்பும் ராஷிகண்ணாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்… இணையத்தில் வைரல்!

இளமை ததும்பும் ராஷிகண்ணாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்… இணையத்தில் வைரல்!
, செவ்வாய், 24 ஜனவரி 2023 (14:15 IST)
தென்னிந்திய மொழிகளிலும் பாலிவுட் படங்களிலும் நடித்து வரும் ராஷி கண்ணா முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

இமைக்கா நொடிகள் படம் மூலம் தமிழில் அறிமுகமான ராஷி கண்ணா, தற்போது தமிழில் பிஸியான நடிகைகளுள் ஒருவராக வலம்வந்து கொண்டிருக்கிறார். ஜெயம் ரவியுடன் அடங்கமறு படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து சமீபத்தில் வெளியாகி ஹிட்டான சர்தார் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

சமூகவலைதளங்களில் தீவிரமாக இயங்கும் ராஷிகண்ணா தனது கவர்ச்சியான புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இப்போது வித்தியாசமான உடையில் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் இணையத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கடலுக்கு நடுவே ஜொலிக்கும் அழகோடு ஆண்ட்ரியா… அட்வென்ச்சர் போட்டோஷூட்!