Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழில் ரீமேக் ஆகும் வின்சி டா – திரைக்கதை எழுதும் ராம்!

Advertiesment
தமிழில் ரீமேக் ஆகும் வின்சி டா – திரைக்கதை எழுதும் ராம்!
, வியாழன், 29 அக்டோபர் 2020 (09:32 IST)
பெங்காலியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற வின்சி டா எனும் திரைப்படம் இப்போது தமிழில் ரீமேக் ஆக உள்ளது.

ஸ்ரீஜித் முகர்ஜி இயக்கத்தில் வெளியான பெங்காலித் திரைப்படம் 'வின்சி டா'. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியான இந்த திரைப்படத்தில் ருத்ரனில் கோஷ், ரித்விக்  உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்நிலையில் இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை பிரபல தயாரிப்பாளர் கோ தனஞ்செயன் வாங்கியுள்ளார்.

அதையடுத்து தமிழ் வடிவத்துக்கான திரைக்கதையை இயக்குனர் ராமுடன் இணைந்து அவர் எழுதியுள்ளாராம். விரைவில் இந்த படத்தின் இயக்குநர் யார் என்பது அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் தொடங்கும் துப்பறிவாளன் படப்பிடிப்பு! பரபரப்பில் விஷால்!