Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் விஜய் சேதுபதி – இயக்குனர் இவர்தான்!

கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் விஜய் சேதுபதி – இயக்குனர் இவர்தான்!
, சனி, 8 ஆகஸ்ட் 2020 (20:12 IST)
கார்த்திக் சுப்பராஜ் தயாரிக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி நடிக்க அதை இயக்குனர் பொன்ராம் இயக்க இருக்கிறார்.

சிவகார்த்திகேயனின் சினிமா வாழ்க்கையில் முக்கியமான படங்களாக அமைந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் ரஜினி முருகன் ஆகிய படங்களை இயக்கியவர் பொன்ராம். ஆனால் இவர்கள் கூட்டணியில் கடைசியில் உருவான சீமராஜா படம் தோல்வி அடைந்ததால் கூட்டணி ஒரு இடைவேளை எடுத்துக் கொண்டுள்ளது.

இந்நிலையில் சசிகுமார் நடிக்கும் எம் ஜி ஆர் மகன் என்ற படத்தை தயாரித்து இயக்கி வந்தார் பொன்ராம். அந்த படம் முடியும் முன்னரே இப்போது விஜய் சேதுபதியை வைத்து புதிய படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். அந்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தயாரிக்க உள்ளார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெப் சீரிஸ்களை குறிவைக்கும் தமிழ் சினிமா இயக்குனர்கள்! இதுதான் காரணமா?