Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இயக்குனர் ஆகும் எழுத்தாளர் லஷ்மி சரவணகுமார்… கதிர் நடிப்பில் விகடன் தயாரிக்கும் புதிய வெப் தொடர்!

இயக்குனர் ஆகும் எழுத்தாளர் லஷ்மி சரவணகுமார்… கதிர் நடிப்பில் விகடன் தயாரிக்கும் புதிய வெப் தொடர்!

vinoth

, வெள்ளி, 12 ஜனவரி 2024 (07:09 IST)
தமிழ் எழுத்தாளரும் இயக்குனர் வசந்த பாலனிடம் உதவியாளராகவும் பணியாற்றியவருமான லஷ்மி சரவணகுமார், இந்தியன் 2 படத்தின் வசனகர்த்தாகளில் ஒருவர். இவர் ஜீனியர் விகடனில் எழுதிய தொடர் ஒன்று இப்போது வெப் சீரிஸாக உருவாக உள்ளது.

இந்த தொடரை விகடன் நிறுவனம் தயாரிக்க, லஷ்மி சரவணகுமாரே இயக்குனராக அறிமுகமாகிறார்.  கேங்ஸ்டர் ஒருவரின் வாழ்க்கையப் பின்தொடரும் விதமாக உருவாக்கப்படவுள்ள இந்த தொடரில் கதாநாயகனாக கதிர் நடிக்க உள்ளார்.

மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் நடிகர் நடிகைகள் விவரம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது. 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்த முறை விமானத்தின் மேல் ஆடத் தயாராக இருக்கிறேன்… மணிரத்னத்திடம் ஷாருக் கான் கோரிக்கை!