Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இயக்குனர் சங்க தேர்தலின் வாக்குப்பதிவு: வெற்றி பெறுவது யார்?

Webdunia
ஞாயிறு, 27 பிப்ரவரி 2022 (10:44 IST)
இயக்குனர் சங்க தேர்தலின் வாக்குப்பதிவு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் இன்று மாலை 4 மணிக்கு எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
தமிழ்த் திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலில் பாக்யராஜ் அணியும், ஆர்கே செல்வமணி அணியும் போட்டியிடுகின்றன. இந்த தேர்தலில் இந்த சங்கத்தின் உறுப்பினர்களாக உள்ள 1883 பேர் வாக்களிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 ஏற்கனவே அஞ்சல் மூலம் 106 பேர் வாக்களித்துள்ள நிலையில் மற்ற உறுப்பினர்கள் தற்போது விறுவிறுப்பாக வாக்களித்து வருகின்றனர். இயக்குனர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகள் மாலை 4 மணிக்கு எண்ணப்பட்டு, ஒரு சில மணி நேரங்களில் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது 
 
இந்த தேர்தலில் வெற்றி பெறுவது பாக்கியராஜ், ஆர்கே செல்வமணி ஆகிய இருவரில் யார் என்றதற்கான விடை இன்று மாலை 6 மணிக்குள் தெரிந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மறக்கவே மாட்டேன்.. விஜய் சந்திப்பு குறித்து விஜய்சேதுபதி மகனின் நெகிழ்ச்சி பதிவு..!

தெறிக்க தெறிக்க ஆக்‌ஷன்! முதல் படமே முத்திரை பதித்தாரா சூர்யா சேதுபதி? - பீனிக்ஸ் வீழான் திரை விமர்சனம்!

க்ரித்தி சனோன், ம்ருணால் தாக்குர், தமன்னா.. நைட் பார்ட்டியில் நடிகைகளோடு தனுஷ்!

கிளாமர் லுக்கில் தமன்னாவின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட்!

நமது உண்மை… நமது வரலாறு.. ராமாயணம் படத்தின் போஸ்டரை வெளியிட்ட யாஷ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments