சமீபத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றன.
சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட அதிமுக கோட்டையில் திமுக வெற்றி கோடி நாட்டி 21 மா நரகாட்சிகளையும் கைப்பற்றியுள்ளது.
இ ந்நிலையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று மதுரை எம்.ஜி.ஆர். ஜெயலலிதா சிலைகளுக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மரியாதை செலுத்தினார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது; அதிமுகவின் தலைமை இல்லை;இப்போது இருப்பவர்களை கட்சியை வழி நடத்த உருவாக்கிவைத்துள்ளோம்.
நகர்ப்புற உள்ளளாட்சித் தேர்தலில் திமுக வென்றதற்கு அதிகார பலமான, கூட்டணி பலம், அதிகார பலம் தான் காரணம் எனத் தெரிவித்துள்ளார்.