Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவையில் பைக் விபத்து -ஜி வி பிரகாஷ் படத்தின் இயக்குனர் மரணம்!

Webdunia
வெள்ளி, 15 மே 2020 (15:02 IST)
4 ஜி படத்தின் இயக்குனர் அருண் பிரசாத்

இன்னும் வெளிவராத 4 ஜி என்ற படத்தின் இயக்குனர் அருண் பிரசாத் கோவையில் நடந்த இரு சக்கர வாகனத்தில் இறந்துள்ளார்.

இயக்குனர் ஷங்கரிடம் உதவியாளராக பணியாற்றியவர் கோவையைச் சேர்ந்த இயக்குனர் அருண் பிரசாத். அதன் பின்னர் இவர் ஜி வி பிரகாஷை கதாநாயகனாக வைத்து சி வி குமார் தயாரிப்பில் 4 ஜி என்ற படத்தை இயக்கினர். நீண்ட காலமாக தயாரிப்பில் இருந்த படம் விரைவிலி ரிலிஸ் ஆக இருந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சொந்த ஊரான கோவைக்கு சென்றிருந்த அருண் பிரசாத் இன்று காலை இரு சக்கர வாகன விபத்தில் சிக்கி பலியாகியுள்ளார். அவருக்கு திரையுலக நண்பர்கள் பலர் அஞ்சலில் செலுத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எனக்கும் பாண்டிராஜுக்கும் முட்டல் மோதல் இருந்தது உண்மைதான்… விஜய் சேதுபதி பகிர்வு!

நான் மேதையோ சிறந்த இயக்குனரோ இல்லை… சஞ்சய் தத்தின் கோபம் குறித்து லோகேஷ் பதில்!

ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ‘துப்பாக்கி’ பட வில்லன் வித்யுத் ஜமால்!

ரஜினியின் அடுத்த பட இயக்குனர் ‘மகாராஜா’ புகழ் நித்திலன்?

இராமாயணம் இரண்டு பாகங்களும் சேர்ந்து 4000 கோடி ரூபாய் பட்ஜெட்டா?... தயாரிப்பாளர் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments