இயக்குனர் அமீர் நடித்துள்ள ‘உயிர் தமிழுக்கு’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Webdunia
வியாழன், 10 ஆகஸ்ட் 2023 (08:22 IST)
தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனராக உருவான அமீர் ஆதிபகவன் படத்தின் தோல்விக்குப் பிறகு அதிகமாக நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். வடசென்னை படத்தில் அவர் நடித்த ராஜன் கதாபாத்திரம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதையடுத்து அதிக படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அரசியல் கதைக்களம் கொண்ட படமாக நடித்துள்ள ‘உயிர் தமிழுக்கு’ திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை தயாரிப்பாளர் ஆதம் பாவா இயக்கியுள்ளார்.  இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கைப்பற்றியுள்ளார்.

படம் ரெடியாகி பல மாதங்களாகியும் ரிலீஸ் ஆகாமல் இருந்த இந்த படம் இப்போது செப்டம்பர் 28 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

செலக்‌ஷன்ல மன்னன்பா! அருள்நிதி நடிப்பில் வெளியான ‘மை டியர் சிஸ்டர்’ பட புரோமோ

கருப்பு நிற உடையில் கலக்கல் போஸ் கொடுத்த மடோனா செபாஸ்டியன்!

தங்க நிற உடையில் ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் க்ளிக்ஸ்!

லெஜண்ட் சரவணனின் இரண்டாவது பட ரிலீஸ் அப்டேட்!

ஒல்லியாக இருப்பதற்கு ஊசிகளைப் பயன்படுத்துகிறேனா?... தமன்னா பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments