பிரபல பாடகி, நித்தியானந்தாவைச் சந்தித்ததாக புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் அதற்க்கான காரணத்தை சின்மயி வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது ;அதில், இந்த புகைப்படங்கள் போலியானவை என நான் கூறிய பிறகும் ,ரசிகர்கள் ஏன் இப்படிச் செய்கிறார்கள் என தெரியவில்லை.ஒருவேளை இதற்குப் பணம் பெற்றுகொண்டு செய்கிறார்களா இல்லை இலவசமாகச் செய்கிறார்களா ? என கேள்வி எழுப்பியுள்ளார். I dont why these fans are doing this all over again after I have established that this photo is fake.Are they doing this for free or is this paid? https://t.co/pHirTu6500 pic.twitter.com/j4GhpRCHGr— Chinmayi Sripaada (@Chinmayi) November 25, 2019