சூப்பர் ஹிட் படத்தின் ரீமேக்கில் நடிக்க மறுத்த துருவ் விக்ரம்… காரணம் மாரி செல்வராஜா?

vinoth
வெள்ளி, 21 நவம்பர் 2025 (11:48 IST)
நடிகர் விக்ரம்மின் மகனான துருவ் ஆதித்யா வர்மா மற்றும் மகான் ஆகிய இரு படங்களில் நடித்து நல்ல அறிமுகத்தைப் பெற்றார்.  அதையடுத்து மூன்றாவதாக அவர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான ‘பைசன்’ திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இந்த படத்தின் வெற்றி அவரை தமிழ் சினிமாவின் நம்பத்தகுந்த நடிகராக்கியுள்ளது.

இதற்கிடையில் துருவ் இந்தியில் சூப்பர் ஹிட்டான ‘கில்’ படத்தின் ரீமேக்கில் நடிக்கப் பேச்சுவார்த்தை நடத்தினார். Kill படமானது ரத்தம் தெறிக்கும் ஆக்‌ஷன் மசாலாப் படமாக உருவாகி இளைஞர்கள் மத்தியில் கவனம் பெற்று சூப்பர்ஹிட் ஆனது.

ஆனால் இயக்குனர் மாரி செல்வராஜோ பைசன் போல ஒரு படத்தில் நடித்துவிட்டு அந்த படத்தில் எல்லாம் நடிக்காதே என துருவ் விக்ரம்முக்கு அட்வைஸ் செய்ததாகவும் அதனால்தான் துருவ் அந்த படத்தை நிராகரித்தார் என்றும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாஸ்க் படம் போட்டக் காசை எடுத்தால் நானே அந்த படத்தை ரிலீஸ் செய்வேன்… ஆண்ட்ரியா உறுதி!

உழைப்பை எளிமைப்படுத்தும் தளமாக ஏ ஐ உள்ளது… கீர்த்தி சுரேஷுக்கு கருத்துக்கு எதிராகப் பேசிய விஜய் ஆண்டனி!

மனோரமா வாழ்க்கையை புரட்டிப் போட்ட ஜோசியம்! அப்ப ஓடிப் போனவர்தான் அவர் கணவர்

கஞ்சா வழக்கில் சிம்புவின் ’ஈஸ்வரன்’ பட இணை தயாரிப்பாளர் கைது.. திரையுலகில் பரபரப்பு..!

லட்சுமிகாந்தன் கொலை வழக்கு பற்றிய திரைப்படத்தில் நடிகராக அறிமுகமாகும் சுப வீரபாண்டியன்…!

அடுத்த கட்டுரையில்
Show comments