Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைச்சரான அண்ணன் உதயநிதிக்கு தயாநிதி அழகிரி வாழ்த்து!

Webdunia
புதன், 14 டிசம்பர் 2022 (16:09 IST)
இன்று உதயநிதி ஸ்டாலின் தமிழக அமைச்சரவையில் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் மகனும் சென்னை திருவல்லிக்கேணி சேப்பாக்கம் தொகுதியின் எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் இன்று அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் அவருக்கு வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் இப்போது மு க அழகிரியின் மகனும், தயாரிப்பாளருமான தயாநிதி அழகிரி உதயநிதி பதவியேற்றுக்கொள்ளும் புகைப்படத்தைப் பகிர்ந்து வாழத்துகளைப் பகிர்ந்துள்ளார்.

அழகிரி குடும்பத்துக்கும், ஸ்டாலின் குடும்பத்துக்கும் இடையே அரசியல் ரீதியாக சுமூக உறவு இல்லை. இந்நிலையில் அண்ணனை தயாநிதி வாழ்த்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆட்டோகிராஃப் படத்தில் நான் ஓவர் ஆக்டிங்கோனு தோனுது – இயக்குனர் சேரன் சந்தேகம்!

திருமணம் செய்வதாக கூறி இளம்பெண்ணை ஏமாற்றிய வழக்கு: பிரபல நடிகர் கைது..!

என் சினிமா வாழ்க்கையில் முக்கியமானப் படங்கள் இவைதான் – சிம்ரன் அறிவிப்பு!

மீண்டும் இணையும் ‘இரும்புத் திரை’ கூட்டணி!

விக்ரம்மின் ‘வீர தீர சூரன்’ வெற்றிப் படம் இல்லை… வெளிப்படையாக போட்டுடைத்த பிரபலம்!

அடுத்த கட்டுரையில்
Show comments