Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆத்தி... நடிகர் விஜய் அணிந்திருக்கும் செருப்பு இவ்வளவு விலையா?

Webdunia
புதன், 14 டிசம்பர் 2022 (15:58 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் தற்போது வாரிசு என்ற படத்தில் நடித்து வருகிறார். 
 
இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா, ஷ்யாம், சரத்குமார், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட நடிகர்கள்  நடித்து வருகின்றனர்.
 
ஒவ்வொரு படமும் நடித்து முடித்த பின்னர் விஜய் அவர்களது ரசிகர்களை சந்தித்து புகைப்படங்கள் எடுப்பது வழக்கம். அன்றைய தினம் அவர்களுக்கு கறி விருந்தும் அளிப்பார். 
 
அந்தவகையில் தற்போதய ரசிகர்கள் சந்திப்பில் நடிகர் மாற்றுத்திறனாளி முதற்க்கொண்டு சந்தித்து போட்டோ எடுத்துக்கொண்டார். 
 
அப்போது அவர் அணிந்திருந்த செருப்பு இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. Birkenstock நிறுவனத்தின் Mayari Birko – Flor என்ற மாடல் அது. அதன் விலை மட்டும் சுமார் 5,999 ரூபாய். 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூதாட்ட செயலிகளுக்கு விளம்பரம்: 25 நடிகர், நடிகைகள் மீது வழக்குப்பதிவு..

தந்தை பெரியார் விருதை திருப்பியளிக்கிறேன்: ‘அறம்’ இயக்குனர் கோபி நயினார் அறிவிப்பு..!

வெக்கேஷனை எஞ்சாய் பண்ணும் ரகுல்.. க்யூட் போட்டோஸ்!

ஸ்டைலான லுக்கில் தமன்னாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

என் எல்லாப் படங்களும் நான் விரும்பி நடித்தவை இல்லை… ரேவதி ஓபன் டாக்!

அடுத்த கட்டுரையில்
Show comments