Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒரே ஒரு படம் இயக்கிய இளம் இயக்குனர் திடீர் மரணம்

ஒரே ஒரு படம் இயக்கிய இளம் இயக்குனர் திடீர் மரணம்
, ஞாயிறு, 29 அக்டோபர் 2017 (15:22 IST)
கடந்த மார்ச் மாதம் வெளியான திரைப்படம் 'தாயம்'. இந்த படம் முழுக்க முழுக்க ஒரே அறையில் உருவாக்கப்பட்ட த்ரில் படம். இந்த படத்தை இயக்கிய இளம் இயக்குனர் கண்ணன் ரங்கசாமி இன்று காலை திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தார்.



 
 
கடந்த மாதமே இவர் உடல்நலக்கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் குணமாகி வீடு திரும்பினார். இந்த நிலையில் இன்று திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் மரணம் அடைந்தார்.
 
இயக்குனர் கண்ணன் ராமிசாமிக்கு கோலிவுட் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவருடைய ஆத்மா சாந்தியடைய அனைவரும் பிரார்த்தனை செய்வோம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

'மெர்சல்' வசூல் எவ்வளவு என்பது தயாரிப்பாளருக்கே தெரியாது! அபிராமி ராமநாதன்