Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மனைவியா? மச்சினியா? தனுஷுக்கு செக்!!

மனைவியா? மச்சினியா? தனுஷுக்கு செக்!!
, புதன், 7 ஜூன் 2017 (15:28 IST)
தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது.


 
 
இந்த படத்தை அவரின் மச்சினி சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார். இதற்கு முன்னர் தனுஷ் அவரின் மனைவி ஐஸ்வர்யா இயக்கத்திலும் தனுஷ் நடித்துள்ளார்.
 
இந்நிலையில் ஐஸ்வர்யா, சவந்தர்யா ஆகிய இருவரின் இயக்கத்தில் நடித்துள்ளீர்கள், சகோதரிகளில் யார் சிறந்த இயக்குனர் என்று தனுஷிடம் கேட்கப்பட்டது. 
 
இதற்கு இருவருமே திறமையானவர்கள். இருவரும் சூப்பர் ஸ்டாரின் மகள்கள், கலை நுணுக்கம் அறிந்தவர்கள் என்று சமாளிக்கும் விதத்தில் பதில் அளித்துவிட்டு நழுவினார் தனுஷ்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மகனின் பேச்சை கேட்டு கண்ணீர் விட்ட நடிகர் மாதவன்!