Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தர்ஷன் காதலில் முன்னேற்றம்! பாடல் வெட்கம் என ஷெரின் அசத்தல்

Webdunia
வெள்ளி, 30 ஆகஸ்ட் 2019 (09:25 IST)
பிக்பாஸ் வீட்டில் கவின் - சாக்சி காதல், கவின் - லாஸ்லியா காதல், முகின் - அபிராமி காதலை அடுத்து தற்போது அடுத்த காதல் தொடங்கியுள்ளது. அதுதான் தர்ஷன் - ஷெரின் காதல். 
 
இந்த வாரம் எவிக்சன் பட்டியலில் தான் இருப்பதால் தான் வெளியேற வாய்ப்பு இருப்பதாக ஷெரின் கூற, அதற்கு தர்ஷன், நீ போய்விட்டால் எனக்கு ஜாலி என கலாய்க்கின்றார். பின்னர் திடீரென நீ போகாதே என ஒரு பாடலை பாடுகிறார். இந்த பாடலால் வெட்கமடைந்த ஷெரின் எழுந்து செல்வது அசத்தலாக உள்ளது
 
இந்த வாரம் எவிக்சன் இல்லை என்பதால் ஷெரின் வெளியேற்றப்பட வாய்ப்பு இல்லை. இனிவரும் வாரங்களிலும் தர்ஷன், ஷெரின் வெளியேற வாய்ப்புகள் குறைவு என்பதால் இந்த புதிய காதல் இன்னும் சில நாட்களுக்கு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினி, கார்த்தி வரிசையில் அர்ஜூன் பட டைட்டிலில் சிவகார்த்திகேயன்! - மதராஸி First Look Poster!

பொய் செய்தி.. எந்த விபத்தும் ஏற்படவில்லை.. நலமாக இருக்கிறேன்: யோகிபாபு

நடிகர் யோகிபாபு சென்ற கார் விபத்து.. திரையுலகினர் அதிர்ச்சி..!

மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments