Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரொமான்டிக் பாடலுக்கு கிளாமர் ஆட்டம் போட்டு கிளுகிளுப்படைய வைத்த தர்ஷா குப்தா!

ரொமான்டிக் பாடலுக்கு கிளாமர் ஆட்டம் போட்டு கிளுகிளுப்படைய வைத்த தர்ஷா குப்தா!
, வெள்ளி, 21 ஜனவரி 2022 (20:56 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் குக்வித் கோமாளி என்ற நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது.
 
குறிப்பாக குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் புகழ்பெற்ற புகழ், ஷிவாங்கி உள்ளிட்டோர் சிவகார்த்திகேயனின் டான் படத்திலும், புகழ் அருண்விஜய் மற்றும் சந்தானம் படத்திலும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
 
அதே போல் முள்ளும் மலரும், மின்னலே, செந்தூரப்பூவே உள்ளிட்ட சீரியல்களில் நடித்திருக்கும் தர்ஷா குப்தா தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வைரலாக்கினார். 
 
இதையடுத்து அவருக்கு பட வாய்ப்புகளும் குவியத்துவங்கியது. இதனிடையே சமூகவலைத்தளங்களிலும் கவர்ச்சியான புகைப்படங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வெளியிட்டு வரும் தர்ஷா தற்போது ரொமான்டிக் பாடலுக்கு கிளாமராக ஆட்டம் போட்டு வீடியோ வெளியிட்டு  சமூகவலைதளவாசிகளை கிறுகிறுக்க வைத்துள்ளார். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dharsha (@dharshagupta)


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முடிச்சு அவிழ்ந்தா அவ்ளோவ் தான்.... அடங்காமல் கவர்ச்சி காட்டிய ஊர்வசி!