Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மொட்டை மாடியில் அழகு தேவதையாய் போஸ் கொடுத்த ஷிவாங்கி!

மொட்டை மாடியில் அழகு தேவதையாய் போஸ் கொடுத்த ஷிவாங்கி!
, வெள்ளி, 21 ஜனவரி 2022 (14:55 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று வேற லெவலில் பேமஸ் ஆனவர்கள் ஷிவாங்கி அஷ்வின்.

webdunia

இவர்களது ஜோடி எல்லோருக்கும் பிடித்துப்போக தனி ரசிகர்கள் கூட்டமே உருவாகிவிட்டது.
 
ஷிவாங்கி சிவகார்த்திகேயனின் டான் படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே சமூகவலைத்தளங்களிலும் ஆக்ட்டீவாக இருந்து வருகிறார்.

webdunia

இந்நிலையில் தற்போது மொட்டை மாடியில் அழகாய் போஸ் கொடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளார். 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வயசான காலத்துல எதுக்கு இந்த பொழப்பு...? அந்த இடத்தை அசிங்கமா காட்டிய கிரண்!