தெலுங்கில் நல்ல வசூல்… தமிழில்?- வாத்தி படத்தின் பாக்ஸ் ஆபீஸ் தகவல்!

Webdunia
செவ்வாய், 21 பிப்ரவரி 2023 (08:16 IST)
வாத்தி படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

தனுஷ் நடித்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெள்ளிக்கிழமை அன்று வெளியாக உள்ள படம் ‘வாத்தி’. இந்த படம் தமிழில் ‘வாத்தி’ என்ற பெயரிலும், தெலுங்கில் ‘சார்’ என்ற பெயரிலும் இன்று வெளியாகியுள்ளது.

இந்நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழ் தெலுங்கு என இருமொழிகளில் ரிலீஸ் ஆன திரைப்படம், கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஆனாலும் வசூலில் நல்ல நிலையில் உள்ளதாக சொல்லப்படுகிறது. தமிழில் எதிர்பார்க்கப்பட்ட வசூலை செய்யவில்லை என்றாலும், தெலுங்கில் எதிர்பார்த்ததை விட நல்ல வசூலை ஈட்டி வருகிறதாம். தெலுங்கில் மட்டும் தயாரிப்பாளருக்கு வருவாயாக 20 கோடி ரூபாய் அளவுக்கு வரும் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் வாத்தி திரைப்படம் 51 கோடி ரூபாயை உலகளவில் வசூலித்துள்ளதாக தயாரிப்பு தரப்பால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாஸ்க் படத்தின் சிலக் காட்சிகளை இயக்கியதே வெற்றிமாறன்தானா?... தீயாய்ப் பரவும் தகவல்!

தனுஷை நம்பி 500 கோடி ரூபாய் முதலீடு செய்யும் தயாரிப்பாளர்… அடுத்தடுத்து மூன்று படங்கள்!

23 ஆண்டுகளுக்குப் பிறகு புதுமுக இயக்குனருக்கு விக்ரம் கொடுத்த வாய்ப்பு… யார் இந்த போடி ராஜ்குமார்…?

இயக்குனருக்கு செட்டில்மெண்ட்… மகுடம் பட பிரச்சனையைத் தீர்த்த விஷால் & கோ!

எந்த அப்டேட்டும் வேண்டாம் சார்… ரஜினிக்கு நெல்சன் வைத்த கோரிக்கை… பின்னணி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments