Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!
, திங்கள், 20 பிப்ரவரி 2023 (15:36 IST)
கேப்டன் மில்லர் படத்தின் அடுத்தகட்ட ஷூட் தற்போது தொடங்கி நடந்து வருகிறது.

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான ராக்கி கடந்த ஆண்டு இறுதியில் வெளியாகி பொதுவாக நல்ல விமர்சனங்களையே பெற்றது. இதையடுத்து அவர் செல்வராகவனை வைத்து இயக்கிய திரைப்படமும் முடிந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் அவர் தனது மூன்றாவது படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது.  இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார்.  இப்போது முக்கியமானக் காட்சிகளை தென்காசி அருகே படக்குழு படமாக்கி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தையும் உருவாக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ஒரு சிறு இடைவெளிக்குப் பிறகு கேப்டன் மில்லர் படத்தின் இரண்டாம் கட்ட ஷூட்டிங் தொடங்கியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜிம் டிரெய்னர் ஆபாச மெஸேஜ்களை அனுப்பி மிரட்டுகிறார்… பிரபல நடிகை போலீஸி புகார்!