Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தின் சென்சார் தகவல்

தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தின் சென்சார் தகவல்
, வெள்ளி, 12 ஆகஸ்ட் 2022 (15:03 IST)
தனுஷ் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படம் ஆகஸ்ட் 18 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது.

தனுஷ் நடிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் என்ற திரைப்படம் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் வேலைகள் நடந்து வருகின்றன. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் ப்ரியா பவானி சங்கர், நித்யா மேனன் மற்றும் ராஷி கண்ணா ஆகிய மூன்று நாயகிகள் நடிக்கின்றனர். ஏற்கனவே சென்னையிலும் பாண்டிச்சேரியிலும் என அடுத்தடுத்து நடந்த படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு நிறைவுற்றது.

இதையடுத்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்துவரும் நிலையில் ஆகஸ்ட் 18 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் பாடல்கள் வெளியீடு சென்னையில் நடந்தது.

இந்நிலையில் தற்போது படத்தின் சென்சார் தகவல் வெளியாகியுள்ளது. படத்துக்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதைப்படக்குழு தற்போது அறிவித்துள்ளது.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’விருமன்’ முதல் நாள் முதல் காட்சி பார்த்த விஜய் மனைவி சங்கீதா!