Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனுஷுக்கு இன்னும் என்ன கோபம்??

Webdunia
திங்கள், 5 மார்ச் 2018 (19:18 IST)
நடிகர் தனுஷ் இசையமைப்பாளர் அனிருத் மத்தியில் ஏதோ பிரச்சனை இருப்பதாகவே தெரிகிறது. ஆனால், இருவரும் அதனை மறைத்துக்கொண்டு இருந்து வருகின்றனர். இருவருக்கும் மத்தியில் பனிப்போர் என்றே கூறலாம் போல...
 
தற்போது தனுஷ் தயாரிப்பில் ரஜினிகாந்த நடித்து வரும் காலா படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து படத்தின் ப்ரமோஷன் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் தனுஷ். 
 
இந்நிலையில் சமீபத்தில் இவர் வெளியிட்ட காலா டீசரை இசையமைப்பாளர் அனிருத் புகழ்ந்து தள்ளினார். அதே நேரத்தில் ரஜினியின் அடுத்தப்படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தமாகியுள்ளார். 
 
அனிருத் தனுசின் படைப்புகளுக்கு வாழ்த்து தெரிவித்தாலும், தனுஷ் தற்போது வரை அனிருத்துக்கு இதற்கு எந்த ஒரு வாழ்த்தும் தெரிவிக்கவில்லை. அப்படி என்ன கோபமோ தனுஷுக்கு....

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கடைசி நேரத்தில் 8 நிமிடங்கள் காட்சி நீக்கப்பட்டது: ‘விடுதலை 2’ குறித்து வெற்றிமாறன்..!

கிறிஸ்டோஃபர் நோலனுக்கு சர் பட்டம் வழங்கி கௌரவித்த பிரிட்டன் மன்னர்!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கண்கவர் புகைப்பட ஆல்பம்!

க்யூட் போஸில் கலக்கும் ‘பாபநாசம்’ புகழ் எஸ்தர்!

இந்தியன் 3 ஓடிடியில் ரிலீஸ் ஆகுமா?... இயக்குனர் ஷங்கர் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments