Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சூப்பர் ஸ்டார் படத்தில் அனிருத்; சந்தோஷ் நாராயணன் என்ன ஆச்சு?

சூப்பர் ஸ்டார் படத்தில் அனிருத்; சந்தோஷ் நாராயணன் என்ன ஆச்சு?
, வியாழன், 1 மார்ச் 2018 (17:28 IST)
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள படத்தில் அனிருத் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார்.

 
பிரபுதேவாவை ஹீரோவாக வைத்து ‘மெர்குரி’ படத்தை ஆரம்பித்தார் கார்த்திக் சுப்பராஜ். சைலண்ட் திரில்லர் படமான இதை, கார்த்திக் சுப்பராஜே தயாரித்துள்ளார். ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி இந்தப் படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
 
இதைத்தொடர்ந்து ரஜினிகாந்தின் அடுத்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்குவதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள திரைப்படத்திற்கு அனிருத் ஒப்பந்தமாகியுள்ளார்.
 
இதுவரை கார்த்திக் சுப்பராஜ் படங்களுக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வந்தார். இருவரின் கூட்டணி சிறப்பாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அனிருத் முதல்முறையாக ரஜினி மற்றும் கார்த்திக் சுப்பராஜ் உடன் இணைந்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

‘காலா’ டீஸருக்காக ராப் பாடகருக்கு நன்றி சொன்ன இசையமைப்பாளர்