Webdunia - Bharat's app for daily news and videos

Install App

"அத்ரங்கி ரே" படம் குறித்து தனுஷ் மகிழ்ச்சி பதிவு...!

Webdunia
செவ்வாய், 24 நவம்பர் 2020 (08:14 IST)
தமிழ் சினிமாவின் சிறந்த நடிகளுள் ஒருவராக பார்க்கப்படும் தனுஷ் கதை, திரைக்கதை , வசனம், பாடகர் என அத்தனை துறைகளிலும் சிறந்து விளங்கி வருகிறார். தமிழ் சினிமா மட்டுமின்றி பாலிவுட், ஹாலிவுட் என படு பிசியாக நடித்து வருகிறார்.
 
தற்ப்போது அத்ரங்கி ரே , கர்ணன் மற்றும் கார்த்திக் நரேன் இயக்கத்தில் D43 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில்  ஆனந்த் எல் ராய் இயக்கம் அத்ரங்கி ரே படத்தின் படப்பிடிப்புகள் கொரோனா ஊரடங்கினாள் தள்ளி சென்றது.  மீண்டும் ஷூட்டிங்கை துவங்கியுள்ள படக்குழு டெல்லியில் இறுதிக்கட்ட படப்பிடிப்பினை நடத்தி வருகின்றனர் . 
 
இது குறித்து தனுஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படமொன்றை வெளியிட்டு படத்தின் மீதான எதிர்பார்ப்பினை ரசிகர்ளுக்கு அதிகரிக்க செய்துள்ளார். ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவாகும் இப்படத்தில் தனுஷ் ஒரு பாடலை பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது. 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dhanush (@dhanushkraja)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தின் சூப்பர் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்..!

ஒரே ஒரு நாள் தான் போராட்டம்.. சோனாவின் கைக்கு வந்தது ‘ஸ்மோக்’ ஹார்ட் டிஸ்க்..!

தம்பி தங்கைகளுக்கு வெற்றி நிச்சயம்.. வாழ்த்து தெரிவித்த தவெக தலைவர் விஜய்..!

இளமை திரும்புதே mode-ல் கலக்கும் ஹன்சிகா.. க்யூட் போட்டோஸ்!

நேஷனல் க்ரஷ் ராஷ்மிகாவின் கார்ஜியஸ் போட்டோஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments