Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாளை முதல் தனுஷ் படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!

நாளை முதல் தனுஷ் படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!
, புதன், 4 ஆகஸ்ட் 2021 (15:59 IST)
தமிழ் நடிகர்களில் பிஸியாக இருக்கும் நடிகர்களில் தனுஷும் ஒருவர்.

தனுஷ் கைவசம் இப்போது 10க்கும் மேற்பட்ட படங்கள் உள்ளன. இதனால் தனது தேதிகளை எல்லாப் படங்களுக்கு பிச்சி பிச்சி கொடுத்து வருகிறார். இதில் ஒரு படம்தன் தனுஷ் கதை எழுதி இயக்குனர் மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கும் படம். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படம் தனுஷ் 44 என அழைக்கப்பட்டு வருகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் தொடங்க உள்ளது. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக 3 கதாநாயகிகள் நடிக்க உள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் படத்தை உறுதி செய்த மலையாள நடிகர்!