Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய் படத்தை உறுதி செய்த மலையாள நடிகர்!

விஜய் படத்தை உறுதி செய்த மலையாள நடிகர்!
, புதன், 4 ஆகஸ்ட் 2021 (15:53 IST)
மலையாள நடிகரான டாம் சோக்கோ விஜய் 65 படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்ற செய்தி முன்பே வெளியாகி இருந்தது.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் ’தளபதி 65’ திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக விஜய் உள்பட படக்குழுவினர் அனைவரும் முதல் கட்டப் படப்பிடிப்பை ஜார்ஜியா சென்று முடித்து திரும்பினர்.

அதையடுத்து இப்போது சென்னையில் அந்த படத்தின் படப்பிடிப்பு நடந்துவரும் நிலையில் மலையாள நடிகரான ஷைன் டாம் சாக்கோ படக்குழுவினருடன் இணைந்துள்ளார். இதற்காக கேரளாவில் இருந்து சென்னை வரும் விமானப்புகைப் படத்தை அவர் வெளியிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சலார் படத்தில் இணைந்த ஸ்ருதிஹாசன்!