Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அரசியல்வாதிக்கும் பத்திரிக்கையாளருக்கும் நடக்கும் மோதலே மாறன்… தனுஷ் பட சீக்ரெட்!

அரசியல்வாதிக்கும் பத்திரிக்கையாளருக்கும் நடக்கும் மோதலே மாறன்… தனுஷ் பட சீக்ரெட்!
, வியாழன், 30 டிசம்பர் 2021 (15:44 IST)
கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் மற்றும் மாளவிகா மோகனன் நடிக்கும் மாறன் படத்தின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் மாறன் படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனனும், வில்லனாக சமுத்திரக்கனியும் நடிக்கின்றனர். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார், சத்யஜோதி பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர். இந்நிலையில் இந்த படத்தின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளன.

இதையடுத்து படத்தின் கதைப் பற்றி சில தகவல்களும் கசிந்துள்ளன. படத்தில் தனுஷ் ஒரு பத்திரிக்கையாளராக நடிப்பதாகவும், அவருக்கும் அரசியல்வாதியான சமுத்திரக்கனிக்கும் இடையே ஏற்படும் மோதலும் அதனால் ஏற்படும் பிரச்சனைகளுமே கதைக்களமாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குருதி அட்டம் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்… நீதிமன்றத்தில் வழக்கு!