Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனுஷ் இயக்கும் 3வது படம்.. முக்கிய அறிவிப்பு..!

Webdunia
வெள்ளி, 22 டிசம்பர் 2023 (15:06 IST)
தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள இரண்டாவது படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது அவரது இயக்கத்தில் உருவாகியிருக்கும் மூன்றாவது படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
 
இந்த படத்தில் தனுஷின் சகோதரி மகன் நாயகனாக நடிக்க இருப்பதாகவும் அனிகா சுரேந்திரன் நாயகியாக நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. மேலும் இந்த படத்தில் தனுஷ் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளார். 
 
இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில் வரும்  24ஆம் தேதி இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என தனுஷ் அல்லது சமூக வலைதளத்தில் சற்று முன் தெரிவித்துள்ளார் 
 
அதாவது இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அன்றைய தினம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் படபிடிப்பை விறுவிறுப்பாக முடித்து இந்த ஆண்டு இறுதியிலே இந்த படத்தை வெளியிட தனுஷ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தக்லைப் படத்தின் சென்சார் தகவல் மற்றும் ரன்னிங் டைம் எவ்வளவு?

பிங்க் நிற சேலையில் யாஷிகா ஆனந்தின் கலக்கல் போட்டோஷூட் ஆல்பம்!

பிக்பாஸ் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

இறுதிகட்டப் படப்பிடிப்பைத் தொடங்கிய சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ படக்குழு!

இந்த பிரபல தமிழ் நடிகையைதான் திருமணம் செய்யவுள்ளாரா விஷால்?

அடுத்த கட்டுரையில்
Show comments