Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனுஷின் 51வது படத்தின் டைட்டில் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு..!

Mahendran
வெள்ளி, 8 மார்ச் 2024 (18:41 IST)
தனுஷ் நடித்த 51 வது படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக நடைபெற்று வரும் நிலையில் சற்று முன் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 
 
தனுஷ் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’டி51’ என்று அழைக்கப்பட்டு வந்தது. ராஷ்மிகா மந்தனா நாயகியாகவும் இன்னொரு முக்கிய வேடத்தில் நாகார்ஜுனா நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வந்ததாக கூறப்பட்டது. 
 
இந்த நிலையில் இன்று இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய போஸ்டர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்திற்கு ’குபேரா’ என்ற டைட்டில் வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் இந்த போஸ்டரில் உள்ள தனுஷின் கெட்டப் அட்டகாசமாக இருப்பதை பார்த்து ரசிகர்கள் இந்த போஸ்டரை கொண்டாடி வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சமந்தா போல் ஒரு ரூபாய் கூட வேண்டாம் என சொல்ல வேண்டாமா? ரூ.40 லட்சம் கேட்ட ஆர்த்தியை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்..!

வாத்தி புகழ் சம்யுக்தா மேனனின் கார்ஜியஸ் ஆல்பம்.!

ஸ்ரேயாவின் க்யூட் லுக்கிங் போட்டோஸ்… லேட்டஸ்ட் ஆல்பம்!

இசையமைப்பாளர் சாம் சி எஸ் மீது மோசடி புகார்!

விஜய் சேதுபதியின் ‘முத்து என்கிற காட்டான்’ வெப் சீரிஸ் ரிலீஸ் தேதி இதுதான்!

அடுத்த கட்டுரையில்
Show comments