துள்ளுவதோ இளமை படத்தில் கூட நடித்த நடிகருக்கு மருத்துவ உதவி செய்த தனுஷ்!

vinoth
செவ்வாய், 12 ஆகஸ்ட் 2025 (13:56 IST)
தனுஷின் முதல் படமான ‘துள்ளுவதோ இளமை’ படத்தில் அவருடன் சக நடிகராக நடித்தவர் அபினய். அந்த படத்தில் தனுஷுக்கு நிகரான கதாநாயக வேடத்தில் அவர் நடித்திருந்தார். ஆனால் அந்த படத்தின் வெற்றியில் தனுஷுக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்தது போல அபினய்க்குக் கிடைக்கவில்லை.

அவரும் ஓரிரு படங்களில் கதாநாயகனாக நடித்தாலும் அந்த படங்கள் அவருக்குப் பெரிய வெற்றியைப் பெற்றுத்தரவில்லை. சில படங்களில் பிற மொழி நடிகர்களுக்கு பின்னணிக் குரலும் கொடுத்துள்ளார். அதில் முக்கியமானது துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்த வித்யுத் ஜமாலுக்கு அவர் பேசிய டப்பிங்.

இந்நிலையில் கல்லீரல் பாதிப்புக் காரணமாக உடல்நிலை மோசமாகப் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார். இந்நிலையில் அவருக்கு மருத்துவ செலவுக்காக ஐந்து லட்ச ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார் தனுஷ்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யார்றா அந்த பொண்ணு?…. ஆண்ட்ரியாவேக் கூச்சப்படும் அளவுக்கு வர்ணித்த VJS!

மாஸ்க் படத்தில் கவின் பாத்திரத்தில் வெற்றிமாறன் சார் கைவைத்து மாற்றினார் – நெல்சன் பகிர்ந்த தகவல்!

அரசன் படத்தில் வட சென்னை செந்திலாக இடம்பெற விரும்புகிறேன் –நடிகர் கிஷோர் வேண்டுகோள்!

தீபாவளி பிளாக்பஸ்டர் ‘டியூட்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் நடிக்கும் ‘சிக்மா’… மிரட்டலான போஸ்டர் ரிலீஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments