’கேப்டன் மில்லர்’ இயக்குனருடன் மீண்டும் இணையும் தனுஷ்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

Webdunia
ஞாயிறு, 20 ஆகஸ்ட் 2023 (14:31 IST)
தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள்  நடைபெற்று வருகின்றான. இந்த படம் வரும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இந்த நிலையில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் இன்னொரு படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்தை தனுஷின் வொன்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  
 
தனுஷ் ஏற்கனவே தற்போது ’டி5’0 திரைப்படத்தை நடித்து இயக்கி வருகிறார். இதனை அடுத்து அவர் சேகர் கம்முள்ள இயக்கத்தில் டி51 என்ற படத்தில் நடிக்க உள்ளார் இந்த இரண்டு படங்களை முடித்தவுடன் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் தனுஷ் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திருமணம் செய்ய வேண்டாம் என பேத்திக்கு அறிவுரை கூறுவேன்: அமிதாப் மனைவி ஜெயா பச்சன்..!

உண்மை தெரிந்திருந்தால் மோகன் ஜி படத்தில் பாடியிருக்க மாட்டேன்: பாடகி சின்மயி

சமந்தா திருமணம் யோக விஞ்ஞானத்தின் அடிப்படையில் நடந்தது ஏன்? பரபரப்பு தகவல்..!

திருமண புகைப்படங்களை வெளியிட்ட சமந்தா.. குவியும் வாழ்த்துக்கள்

வாழவைத்த தமிழ் சினிமா! விருது வாங்கிய ரஜினிக்கு கோலிவுட் கொடுத்த கிஃப்ட்

அடுத்த கட்டுரையில்
Show comments