2019 தேசிய விருது: முக்கிய விருதுகளை தட்டிச்சென்ற தனுஷ் & விஜய் சேதுபதி!

Webdunia
திங்கள், 22 மார்ச் 2021 (16:46 IST)
2019 ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டு வருகின்றன. 

 
கொரோனா காரணமாக இந்த விருதுகள் தாமதமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ் துறையை சேர்ந்த பலருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. 
 
தனுஷ் நடித்துள்ள அசுரன் திரைப்படத்துக்கு சிறந்த தமிழ் படத்துக்கான தேசிய விருது
சிறந்த நடிகருக்கான தேசிய விருது நடிகர் தனுஷுக்கு அறிவிப்பு
விஸ்வாசம் படத்தின் பாடல்களுக்கான இசையமைப்பாளர் டி.இமானுக்கு தேசிய விருது 
சூப்பர் டீலக்ஸ் படத்திற்காக விஜய் சேதுபதிக்கு சிறந்த துணை நடிகர் விருது 
சிறந்த நடிகைக்கான விருதை கங்கானா தட்டிச் சென்றார்
பார்த்திபனின் ஒத்த செருப்பு படத்திற்கு ஜூரி விருது. இந்த படத்தின் ஒலிப்பதிவாளர் ரசூல் பூக்குட்டிக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சாதிச்சுப்புட்டாரே.. இளையராஜாவுக்கு இழப்பீடு வழங்கிய ‘ட்யூட்’ பட நிறுவனம்

முதல் பாகத்தில் செத்து போன கேரக்டர் எப்படி இரண்டாம் பாகத்தில்? ‘ஜெயிலர் 2’ படத்தில் விநாயகன்?

தனுஷ், ஸ்ரேயாஸ் ஐயர்.. யாரை காதலிக்கிறார் மிருணாள் தாக்கூர்? பரபரப்பான இன்ஸ்டா பதிவு..!

ஜப்பானில் வெளியாகும் ‘புஷ்பா 2’.. ஜப்பான் மொழியில் புதிய டிரைலர் வெளியீடு!

ரிலீஸுக்கு முன்பே கோடியை அள்ளிய ‘ஜனநாயகன்’.. ஆனால் அதிலும் ஒரு சிக்கல்

அடுத்த கட்டுரையில்
Show comments