Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தனுஷின் குறுக்கீடுகளால் கடுப்பாகும் கார்த்திக் நரேன்!

தனுஷின் குறுக்கீடுகளால் கடுப்பாகும் கார்த்திக் நரேன்!
, செவ்வாய், 24 ஆகஸ்ட் 2021 (16:30 IST)
இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கும் மாறன் படத்தில் தனுஷ் நடித்து வருகிறார்.

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் தலைப்பிடாதப்படம் D43. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார், சத்யஜோதி பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்துக்கு மாறன் என பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் படத்தில் இயக்குனர் விஷயங்களில் தனுஷ் எல்லையை தாண்டி தலையிடுகிறாராம். இதனால் கார்த்திக் நரேன் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் விழி பிதுங்கி திரிகிறாராம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கணவர் என்ன சொன்னார்? ப்ரொபோஸ் செய்த ரசிகனுக்கு மீண்டும் பதில் கூறிய குஷ்பு!